கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-க்கு மனமார்ந்த நன்றி
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து வாழ்த்து பெற்றார் கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.தங்கதுரை
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-க்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.தங்கதுரை.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழ்நாடு அரசு துணை முதலமைச்சரும், தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து வாழ்த்து பெற்றார் கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.தங்கதுரை.
மேலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க உறுதுணையாக இருந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் .ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், வெண்ணந்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர் எம் துரைசாமி ஆகியோருக்கும் ஊராட்சி பொதுமக்கள் கட்டனாச்சம்பட்டி திமுக கழக நிர்வாகிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.