தேமுதிக சார்பில் நாமக்கல் சுங்கச்சாவடி முற்றுகை

DMDK | NAMAKKAL |TOOLGATE | ARRPATAM

தேமுதிக சார்பில் நாமக்கல் சுங்கச்சாவடி முற்றுகை
தேமுதிக சார்பில் நாமக்கல் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்.தேமுதிக சார்பில் நாமக்கல் சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நாமக்கல் வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் தொடர்  கட்டண உயர்வை கண்டித்து கீரம்பூர் டோல் சுங்க சாவடி அருகே கண்டன  போராட்டம்.

நாமக்கல்: தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. ராமலிங்கம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.எஸ்.விஜய சரவணன், ஆகியோர் தலைமையில் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் நாமக்கல் வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சுங்கவரி சாவடியில் தொடர்  கட்டண உயர்வை கண்டித்து கீரம்பூர் டோல் சுங்க சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. ராமலிங்கம், வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.எஸ்.விஜய சரவணன், ஆகியோர் தலைமையில் 300.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர் உடனடியாக இதை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்..க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர் உடனடியாக இதை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்.