நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகோதரி முனவர்ஜான் | வரவேற்று வாழ்த்துக்கள் | எம்‌பி | கே‌ஆர்‌என். ராஜேஷ்குமார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்கவை உறுப்பினர் அண்ணண் KRN.இராஜேஸ்குமார் அவர்கள் நமது அணியின் மாநில துணை செயலாளர் சகோதரி முனவர்ஜான் அவர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகோதரி முனவர்ஜான் | வரவேற்று வாழ்த்துக்கள் | எம்‌பி | கே‌ஆர்‌என். ராஜேஷ்குமார்
வரவேற்று வாழ்த்துக்கள் | கே‌ஆர்‌என். ராஜேஷ்குமார்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் சகோதரி முனவர்ஜான் | வரவேற்று வாழ்த்துக்கள் | எம்‌பி கே‌ஆர்‌என். ராஜேஷ்குமார்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொருப்பாளராக நியமனம் செய்யப்பட்ட மாநில சிறுபான்மை நல உரிமைபிரிவு துணை செயலாளர் உயர்திரு. முனவர்ஜான் அவர்கள் இன்று 18-10-2024 வெள்ளிகிழமை காலை 10-00 மணியளவில் நடைபெற்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார்.

அது சமயம் நமது நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்கவை உறுப்பினர் அண்ணண் KRN.இராஜேஸ்குமார் அவர்கள் நமது அணியின் மாநில துணை செயலாளர் சகோதரி முனவர்ஜான் அவர்களை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நல உரிமை பிரிவு அணியின் மாவட்ட நிர்வாகிகள் சாம்.சம்பத். நாசர்பாஷா ஹபிபுல்லாஹ். பிரான்ஸிஸ் பிரபாகர் பைரோஸ் மார்டீன்.கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்