ஹரியானா தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி | பட்டாசு வெடித்தும் பாஜக கட்சியினர் கொண்டாடினர்
நாமக்கல் மணி கூண்டு அருகே பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் பாஜக கட்சியினர் கொண்டாடினர்
ஹரியானா தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பாரத ஜனதா கட்சியின் சார்பாக நாமக்கல் மணி கூண்டு அருகே பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் பாஜக கட்சியினர் கொண்டாடினர்