ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் மரணம்.

லிட்டில் மிஸ் சன்ஷைன்’ படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் ஆலன் ஆர்கின் காலமானார். சமீபத்தில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி கோமின்ஸ்கை மெத்தட்’ வெப் தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.