சித்தர்கள் பூமியாம் கொல்லிமலை | மகா சிவராத்திரி | kollihills shivarathri 2024
கோரக்கர் சித்தர் வழிபாட்டு மன்றம் கொல்லிமலை - தொடர்ப்புக்கு 8903674778
சித்தர்கள் பூமியாம் கொல்லிமலை | மகா சிவராத்திரி.
நாமக்கல்: கொல்லிமலையில் பல யுகங்கள் பழமையான சித்தர்கள் சூட்சமமாக வணங்கிக் கொண்டிருக்கின்ற 18 சிவாலயங்களில் பிரதோஷ பூஜையுடன் 5 கால பூஜை ஆக திருக்கைலாய வாத்தியம் முழங்க கிரிவலத்துடன் விமர்சையாக நடைபெற்றது.
கோரக்கர் சித்தர் வழிபாட்டு மன்றம் கொல்லிமலை-8903674778